திருவண்ணாமலை-சென்னை மெமு ரயில் சேவை இன்று ரத்து - Devikapuram.com MEMU Trains Cancelled on Tiruvannamalai–Katpadi–Chennai Route Today (June 18)

திருவண்ணாமலை-காட்பாடி சென்னை மார்க்கத்தில் மெமு ரயில்கள் இன்று ரத்து. பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று 18-ம் தேதி சென்னை – திருவண்ணாமலை மெமு பயணிகள் ரயில் இரு மார்கங்களிலும் ரத்து காட்பாடி – திருப்பதி மெமு ரயிலும் அரக்கோணத்தில் இருந்து காட்பாடி வரை இயக்கப்படும். காட்பாடியில் இருந்து விழுப்புரம் செல்லும் பயணிகள் ரயிலும் பகுதியாக ரத்து. – தென்னக ரயில்வே.