திருவிழா நாட்களில் கட்டண தரிசனம் ரத்து!!

கோயில்களில் முக்கிய திருவிழா நாட்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மாத பௌர்ணமி, பழனி கோயில்…

போளூர் உழவர் சந்தையை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு!

போளூர் பேரூராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.க.தர்ப்பகராஜ் அவர்கள் உழவர் சந்தையில் செயல்பாடுகளை குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் ஊஞ்சல் உற்சவம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கல்யாணம் உற்சவம் சுவாமி பெரியநாயகர், அம்மனுக்கு நலங்கு மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

அண்ணாமலையார் கோயிலில் புனித தாமரை குளத்தில் பாலி கைவிடல்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு தாமரை குளத்தில் பாலி கைவிடுதல் நடைபெற்று, அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை…

9 மாவட்டங்களில் இன்று பிற்பகல் மிதமான மழைக்கு வாய்ப்பு

திருவண்ணாமலை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பிற்பகல் 2:30 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.